தமிழ் அழித்தல்
==============================
தமிழ்...............
அறிஞர்கள் அதிகமாச்சி
தரணிக்கோ பயனின்றி
போயாச்சு
கூடிப்பேசப்போய்
குடும்பி அறுக்கா
குறையாச்சு
பேசியும் முடிச்சாச்சு
பாடியும் பார்த்தச்சு
ஆடிய அனைத்தும்
அடங்கி முடிச்சாச்சு
அனைத்தும் அப்படியே
போட்ட படி கிடக்கு
என்கிறாள் தமிழ் கிழவி
காசுக்காக தமிழ் விழாக்கள்
- இரா.குணசீலன்
=======================================
கீபோட்...
------------------
இறகுகும்
இல்லை
மையும்
இல்லை
என்னால்
எழுதப்பட்டது
அழித்த தடையமின்றி
உருவானது
உணார்வு
கவிதையாய்
கீபோட்
பிரசவித்த
கவிதைச் சிசுவே
இது.
இரா.குணசீலன்
=========================================
வேண்டாம் அதுவழியே
______________________
ஆரம்பத்தில்...
எதிர்பார்ப்புகள் .....
அதிகமானது ..
பின்னர்................!
எல்லாமே கற்பனை போலானது
அதிகமான அன்பு ...
அழமான நம்பிக்கை
உன்னதமான மதிப்பு
எதுவும்
அளவோடு இருக்கட்டும்
மிஞ்சினால்
அமுதம் கூட நஞ்சே
இரா.குணசீலன்
================================
புழு SHOT
--------------------------------------
இருந்தேன் முடியல்ல
படுத்து பார்த்தேன் முடியல்ல
நான்கு மணிக்கு ஒருதடவை
குளிசை உள்ளெடுத்தேன்
ஒன்னும் நடக்கல்ல
தலை ஒருவிதமாய் பாரமாவும்
மண்டையெல்லம்
சுட்டு தொலைத்து ...அழகாய்
ரசித்தவை அனைத்தும்
கண்ணுக்கு எரிச்சலாய் இருந்தது ..
.தொண்டை வறண்டு ...
இருமல் இயமனாய் இருந்த்தான்
மூண்டு நாலு உடைகள்
ஒன்றன் மேல் ஒன்றாக
உடுத்திருந்தேன்
அப்பவும் நடுங்கியே கிடந்த்து
உடல் ...கஷ்டப்பட்டு ஒருவாறாய்
..டாக்டரிடம் போனதும்
எல்லாக் கதிரையும்
நிறைந்தே இருந்த்து...
என்னை டாக்டர்
பார்த்து சொன்னார்
இலவசமாய் கிடைப்பதை
எடுப்பது நலமென்றார்
கடைசியில்
துண்டு கொடுத்தார் ...
பிறபொருள் எதிரி மருந்து
வங்கி போடவும்...என்றும் ..எனக்குள் நான்
சொல்லிக் கொண்டேன்
சபதமாக அடுத்த முறை
இலவச flu shotஎடுப்பதென்று......
முடியல்ல ...எடுக்க முடியல்ல
FREE FLU SHOT
புழு .... flu வருமென்ற
பயம்தான் இருந்தாலும் ..
.இம்மாமுறையும்
சொல்ல்வது
NEXT TIME I WILL TAKE
இரா. குணசீலன்
==============================
=======================================
கீபோட்...
------------------
இறகுகும்
இல்லை
மையும்
இல்லை
என்னால்
எழுதப்பட்டது
அழித்த தடையமின்றி
உருவானது
உணார்வு
கவிதையாய்
கீபோட்
பிரசவித்த
கவிதைச் சிசுவே
இது.
இரா.குணசீலன்
=========================================
வேண்டாம் அதுவழியே
______________________
ஆரம்பத்தில்...
எதிர்பார்ப்புகள் .....
அதிகமானது ..
பின்னர்................!
எல்லாமே கற்பனை போலானது
அதிகமான அன்பு ...
அழமான நம்பிக்கை
உன்னதமான மதிப்பு
எதுவும்
அளவோடு இருக்கட்டும்
மிஞ்சினால்
அமுதம் கூட நஞ்சே
இரா.குணசீலன்
================================
புழு SHOT
--------------------------------------
இருந்தேன் முடியல்ல
படுத்து பார்த்தேன் முடியல்ல
நான்கு மணிக்கு ஒருதடவை
குளிசை உள்ளெடுத்தேன்
ஒன்னும் நடக்கல்ல
தலை ஒருவிதமாய் பாரமாவும்
மண்டையெல்லம்
சுட்டு தொலைத்து ...அழகாய்
ரசித்தவை அனைத்தும்
கண்ணுக்கு எரிச்சலாய் இருந்தது ..
.தொண்டை வறண்டு ...
இருமல் இயமனாய் இருந்த்தான்
மூண்டு நாலு உடைகள்
ஒன்றன் மேல் ஒன்றாக
உடுத்திருந்தேன்
அப்பவும் நடுங்கியே கிடந்த்து
உடல் ...கஷ்டப்பட்டு ஒருவாறாய்
..டாக்டரிடம் போனதும்
எல்லாக் கதிரையும்
நிறைந்தே இருந்த்து...
என்னை டாக்டர்
பார்த்து சொன்னார்
இலவசமாய் கிடைப்பதை
எடுப்பது நலமென்றார்
கடைசியில்
துண்டு கொடுத்தார் ...
பிறபொருள் எதிரி மருந்து
வங்கி போடவும்...என்றும் ..எனக்குள் நான்
சொல்லிக் கொண்டேன்
சபதமாக அடுத்த முறை
இலவச flu shotஎடுப்பதென்று......
முடியல்ல ...எடுக்க முடியல்ல
FREE FLU SHOT
புழு .... flu வருமென்ற
பயம்தான் இருந்தாலும் ..
.இம்மாமுறையும்
சொல்ல்வது
NEXT TIME I WILL TAKE
இரா. குணசீலன்
==============================
வீதி வழி தனிமை விதி வழி
பட்டுச்சரிகை கொண்ட
பாவாடை அணிந்து
ஓம் சக்தி ஓம்
பஜன் பாடித்தோழியர்
பவனி வந்த பாடசாலை
சரஸ்வதி பூஜை நாட்கள்
நினைவும் வந்து போனது
பாதை நெடுக
பச்சை நிறம் அணிந்த
எங்கள் வீதியோர பாவையர்கள்
வண்ண வண்ண ஆடை
அணியக் கண்டேன்
வீதி இரு அருகெங்கும்
காலைப்பனி மூடி படர்ந்திருக்க
இடைநடுவே தேவதைகள்
பட்டாடை உடுத்த்துவதை பார்த்து வந்தேன்
இப்போ
பணிக்கு பத்து நிமிடம் லேட்டாச்சு
ம்…….வழமைபோல.....
முப்பது மைல் ஒருவழிப் பயணம்
தனியாக நிதமும்
களியூர்ச்சீலன்
================================
No comments:
Post a Comment
Thank you